Islamic Quiz

இஸ்லாமிய வினாடிவினா

(குவைத் வாழ் இஸ்லாமிய தமிழ் சொந்தங்களுக்கு மட்டும்)
உங்கள் பெயர் , சிவில் ஐடி மற்றும் தொலைபேசி எண் கட்டாயம் பதிவிடவும்.

 

பெயர்
சிவில் ஐ டி எண்
தொலைப்பேசி எண்
மிஃராஜ் சம்பந்தமாக இறக்கபட்ட அத்தியாயம் எது ?
பெற்றோர்களுக்கு துஆ செய்வதில் எந்த விசயம் குறிப்பிடபட்டுள்ளது?
என் எதிரியும் உன் எதிரியும் என்று கூறபட்டவர் யார்?
சுவனவாதிகளிடம் நரகவாதிகள் என்ன கேட்பார்கள் ?
உன் பெற்றோர்கள் இதை வற்புறுத்தினாலும் செய்யக்கூடாது என்று இறைவனால் கூறப்பட்டது எது ?
உலகத்திற்கே முதன் முதலில் ஓரினசேர்க்கை பாவத்தை மக்களுக்கு அறிமுக படுத்தியவர்கள் யார்?
யாரிடம் பொறுமையுடன் இருக்க நபிக்கு அல்லாஹ் கட்டளை இடுகின்றான் ?
பெற்றோர்களுக்காக செய்யும் பிரார்த்தனையை எந்த வயதில் மனிதன் செய்வான் என்று இறைவன் குறிப்பிடுகின்றான் ?
மாறு கால் மாறு கை வெட்டுவேன் என்று கூறப்பட்டவர்கள் யார் ?
எந்த போரில் முஸ்லிம்களுக்கு சிறு தூக்கம் கொடுக்கபட்டது ?

என் அறிவினால் இந்த செல்வம் வழங்கபட்டது என்று கூறியவர் யார் ?

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று கூறியவர்கள் யார் ?
ஜகாத் பெற தகுதி உடையவர்கள் எத்தனை பிரிவினர் ?

இரு தடவைகள் ஏற்பட்டு விட்டால் உலகம் அழிந்து விடும் ?

என்பது கசையடிகள் கொடுக்கப்படும் நபர் யார்?
எது பேசுவதை கேட்டு சுலைமான் நபி சிரித்தார் ?
மக்களுக்காக வைக்கபட்ட முதல் ஆலயம் எது ?

அனைத்தையும் பேச வைத்த அல்லாஹ்வே எங்களையும் பேச வைத்துள்ளான் என்று கூறுவது எது?

ஒரே இனத்தை சார்ந்த இந்த இரண்டுக்கு மத்தியில் அல்லாஹ் தடுப்பை ஏற்படுத்தி உள்ளான்?
எம்மனிதருடைய நெஞ்சிலும் ___________ அல்லாஹ் அமைக்கவில்லை.

2 thoughts on “Islamic Quiz

  • February 5, 2019 at 8:09 am
    Permalink

    Jazakhallah Khair

    Reply
  • February 8, 2019 at 9:28 pm
    Permalink

    அல்ஹம்துலில்லாஹ்..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *