September 15, 2026

நோயாளி நலன் விசாரிப்பு

வெள்ளிக்கிழமைகளில் நம் சகோதரர்கள் குவைத்தில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்று அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் மக்களிடம் சென்று அவர்களின் உடல் நலம் மற்றும் அவரின் குடும்ப சூழல்கள் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்து கொடுப்பதுடன் இஸலாம் சம்பந்தமான சீடிகள் மற்றும் புத்தகங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இது அவர்களுக்கு ஆறுதலாகவும் நமக்கு ஓர் தஃவாவாகவும் ஆகி விடுகின்றன.