Skip to content
Sunday, June 22, 2025
Latest:
  • Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024
  • ஹாலா வினாடி வினா 2019 விடைகள்
  • Protected: இஸ்லாமிய வினாடிவினா
  • இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
  • மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை !

  • IDC ஓர் அறிமுகம்
    • மார்க்க வகுப்புகள்
      • பெரியவர்கள் மதரசா
      • சிறுவர்கள் மதரசா
      • கோடைகால வகுப்பு
      • பெண்கள் மதரசா
    • பணிகள்
      • ஜும்ஆ குத்பா
      • சிறப்பு நிகழ்ச்சிகள்
      • இயற்கை மார்க்கம் இஸ்லாம்
      • இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி
      • ஜகாதுல் ஃபிதர் விநியோகம்
      • ரமலான் சிறப்பு நிகழ்சிகள்
      • ஹஜ் உம்ரா பயணம்
      • மார்க்க பிரச்சார வகுப்புகள்
  • பயான்கள்
    • முர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018
    • முஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018
    • ரமளான் சிறப்பு பயான் 2017
  • குர்’ஆன்
  • தொடர்புக்கு
  • மற்றவை
    • கேலரி / Gallery
    • கட்டுரைகள்
    • நூல்கள்
  • இஸ்லாமிய வினாடிவினா
இஸ்லாமிய தஃவா சென்டர்
Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடிவினா

January 13, 2019 Mujeebur Rahman

This content is password protected. To view it please enter your password below:

  • இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
  • ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

You May Also Like

இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்

March 7, 2018 Mujeebur Rahman

Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024

November 16, 2024 islam

ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

February 27, 2019 IDC
0%

நீதானா மான முறையில் அணுகவும்.

உங்களுக்கான நேரம் முடிந்தது...

இங்கு கேட்கப்பட்ட கேள்விகளை சக போட்டியாளர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம் .


இஸ்லாமிய வினாடி வினா - நவம்பர் 2024

இஸ்லாமிய வினாடி வினா நவம்பர் 2024.

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும். போட்டியின் போது தொலைபேசி அல்லது வேறு மின்னணு உபகாரணங்கள் பயன்படுத்த கூடாது.

1 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

35: 34 “எங்களை விட்டு (எல்லாக்)___________போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்;

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ ؕ

2 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

36:49 அவர்கள் ஒரே ஒரு __________ காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை;

 مَا يَنْظُرُوْنَ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً ‏

3 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

மேலும், _________, உடனே அவர்கள் ____________ வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ‏

4 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

36:58 கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு __________ கூறப்படும்.

سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ‏

5 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:02 (தீமைகளைத்) தீவிரமாக __________ மீது சத்தியமாக!

فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ‏

6 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:32 ஆகவே, நாங்கள் உங்களை _____________ச்செய்தோம். ஏனெனில், நாங்களே _________ போயிருந்தோம்!”
فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ‏

7 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

36:50 அந்நேரத்தில் அவர்கள் __________ கூறவோ அல்லது தங்கள் __________ செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)

فَلَا يَسْتَطِيْعُوْنَ تَوْصِيَةً وَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْ يَرْجِعُوْنَ‏

8 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

36:65 அந்த நாளில் நாம் அவர்களின் __________ மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய ________ நம்மிடம் பேசும்; அவர்களுடைய ______ சாட்சி சொல்லும்.

اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

 

9 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:36 மேலும், கூறினார்கள்: ‘______________ ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’
وَيَقُوْلُوْنَ اَٮِٕنَّا لَتٰرِكُوْۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجْـنُوْنٍ ؕ‏

10 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:10. ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் _____________ ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது.

اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ‏

11 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

35:37 உங்களிடம் _________ வந்திருந்தார்;

وَجَآءَكُمُ النَّذِيْرُؕ

12 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

நபி (ஸல்) அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு ___________ ஒருபோதும் சாப்பிட்டதில்லை.

Buhari : 5386 (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)  அவர்கள்)

13 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

______________ அவர்களுக்கென சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவருக்கு நற்செய்தி கூறும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ மூலம் உத்தரவிடப்பட்டது

Buhari : 5229  (அறிவிப்பாளர் :  ஆயிஷா (ரலி)  அவர்கள்)

14 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் _________ நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
Buhari : 6065 (அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்)

15 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், _____________, __________________, __________________ -அவர்களை நிர்வகிக்க- ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.

Buhari : 5231  (அறிவிப்பாளர் :  அனஸ் பின் மாலிக் (ரலி)  அவர்கள்)

16 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

மற்றப் பெண்களைவிட ____________ இருக்கும் சிறப்பு மற்ற எல்லா வகையான உணவுகளையும்விட ‘ஸரீது’க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

Buhari : 5419  (அறிவிப்பாளர் :  அனஸ் (ரலி) அவர்கள்)

17 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
___________ தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

Buhari : 5028 (அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)   அவர்கள்)

18 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் _________ விரும்பிவந்தார்கள்.

Buhari : 5431  (அறிவிப்பாளர் :  ஆயிஷா (ரலி) அவர்கள்)

19 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் _________ என்று (யாரும்) கூற வேண்டாம்.
Buhari : 6061 (அறிவிப்பாளர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள்)

20 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளர்’ அல்லது ‘நயவஞ்சகர்’ _________ குடல்களில் சாப்பிடுவார்.

Buhari : 5394  (அறிவிப்பாளர் :  இப்னு உமர் (ரலி) அவர்கள்)

Your score is

The average score is 55%

0%

Card Game Nov 2024

ஒருநாள் இஸ்லாமியா இஜ்திமா 2024

இயற்க்கை மார்க்கம் இஸ்லாம் 2024

ஈத் உல் ஃபித்ர் தொழுகை 2023

ரமலான் 2023

ரமலான் 2023

Hala 2023

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2023-03-10-at-20.13.37-19.jpeg

ஹாலா 2019

ரமழான் 2018


IDCKuwait Ramalan 2018

வாட்ஸ்ஆப் கேள்வி பதில்கள்

Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024

November 16, 2024 islam
Uncategorized

ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

February 27, 2019 IDC
Protected: இஸ்லாமிய வினாடிவினா
Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடிவினா

January 13, 2019 Mujeebur Rahman
Uncategorizedஎச்சரிக்கைகள்ஜும்ஆ நாள்

இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்

March 7, 2018 Mujeebur Rahman

கட்டுரைகள்

  • Uncategorized (8)
  • அரசியல் (1)
  • எச்சரிக்கைகள் (3)
  • ஒழுக்கங்கள் (6)
  • ஜும்ஆ நாள் (6)
  • பித்அத்கள் (4)

கட்டுரைகள்

  • November 2024
  • February 2019
  • January 2019
  • March 2018
  • February 2018
  • January 2018
  • February 2017
  • January 2017
  • December 2016
Copyright © 2025 இஸ்லாமிய தஃவா சென்டர். All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.