Skip to content
Friday, May 9, 2025
Latest:
  • Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024
  • ஹாலா வினாடி வினா 2019 விடைகள்
  • Protected: இஸ்லாமிய வினாடிவினா
  • இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
  • மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை !

  • IDC ஓர் அறிமுகம்
    • மார்க்க வகுப்புகள்
      • பெரியவர்கள் மதரசா
      • சிறுவர்கள் மதரசா
      • கோடைகால வகுப்பு
      • பெண்கள் மதரசா
    • பணிகள்
      • ஜும்ஆ குத்பா
      • சிறப்பு நிகழ்ச்சிகள்
      • இயற்கை மார்க்கம் இஸ்லாம்
      • இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி
      • ஜகாதுல் ஃபிதர் விநியோகம்
      • ரமலான் சிறப்பு நிகழ்சிகள்
      • ஹஜ் உம்ரா பயணம்
      • மார்க்க பிரச்சார வகுப்புகள்
  • பயான்கள்
    • முர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018
    • முஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018
    • ரமளான் சிறப்பு பயான் 2017
  • குர்’ஆன்
  • தொடர்புக்கு
  • மற்றவை
    • கேலரி / Gallery
    • கட்டுரைகள்
    • நூல்கள்
  • இஸ்லாமிய வினாடிவினா
இஸ்லாமிய தஃவா சென்டர்
Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடிவினா

January 13, 2019 Mujeebur Rahman

This content is password protected. To view it please enter your password below:

  • இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
  • ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

You May Also Like

உரையாடல் எச்சரிக்கை

January 1, 2017 IDC

இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்

March 7, 2018 Mujeebur Rahman

குர்பானி

December 28, 2016 IDC
0%

நீதானா மான முறையில் அணுகவும்.

உங்களுக்கான நேரம் முடிந்தது...

இங்கு கேட்கப்பட்ட கேள்விகளை சக போட்டியாளர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம் .


இஸ்லாமிய வினாடி வினா - நவம்பர் 2024

இஸ்லாமிய வினாடி வினா நவம்பர் 2024.

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும். போட்டியின் போது தொலைபேசி அல்லது வேறு மின்னணு உபகாரணங்கள் பயன்படுத்த கூடாது.

1 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:22 ___________ செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.

اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏

2 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

36:14 நாம் அவர்களிடம் தூதர்கள் _________ அனுப்பியபோது, __________யும் அவர்கள் பொய்யாக்கினார்கள்;

 اِذْ اَرْسَلْنَاۤ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا

3 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:03 (அல்லாஹ்வின்) வேதத்தை _________ மீது சத்தியமாக,

 فَالتّٰلِيٰتِ ذِكْرًا ۙ‏

4 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:1 ___________ நிற்பவர்கள் மீது சத்தியமாக!

وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ‏

5 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:31 இறுதியில், ‘நாங்கள் _______________ சுவைத்தே ஆக வேண்டும்’ எனும் எங்கள் இறைவனின் தீர்ப்புக்கு உரித்தானவர்களாகிவிட்டோம்!

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوْنَ‏

6 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:9. அவர்களுக்குத் தொடர்ச்சியான ________ இருக்கிறது.
دُحُوْرًا  وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ

7 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

35:37 உங்களிடம் _________ வந்திருந்தார்;

وَجَآءَكُمُ النَّذِيْرُؕ

8 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:06 அருகிலுள்ள வானத்தை ___________ அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம்.
اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ‏

9 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

35: 34 “எங்களை விட்டு (எல்லாக்)___________போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்;

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ ؕ

10 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் _________ என்று (யாரும்) கூற வேண்டாம்.
Buhari : 6061 (அறிவிப்பாளர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள்)

11 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

ஓர் இறைநம்பிக்கையாளரை _________________ என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
Buhari : 6047 (அறிவிப்பாளர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள்)

12 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

‘‘ஓர் ______________(அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!”

Buhari : 5153 (அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்)

13 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘நானும் _______________ சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

Buhari : 5304  (அறிவிப்பாளர் :  சஹ்ல் பின் சஅத் (ரலி)  அவர்கள்)

14 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

_______________ பாடுபடுகின்றவர், ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்’ அல்லது ‘இரவில் நின்று வழிபட்டுப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்

Buhari : 5353  (அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)   அவர்கள்)

15 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக ________ நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!

Buhari : 5339 (அறிவிப்பாளர் : உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி)  அவர்கள்)

16 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

நான் ______________அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் ஓதுதல்முறை பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘(நீட்டி ஓத வேண்டிய இடங்களில்) நன்றாக நீட்டி ஓதுவது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது” என்று பதிலளித்தார்கள்.

 Buhari : 5045  (அறிவிப்பாளர் :  கத்தாதா (ரஹ்)  அவர்கள்)

17 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரமில்லாமல் பிறரைச்)_________________ குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், _______________ மிகப்பெரிய பொய்யாகும்.
Buhari : 6064 (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்)

18 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ், ‘‘ஆதமின் மகனே! (மனிதனே! மற்றவர்களுக்காகச்) ______;உனக்கு நான் ________வேன்” என்று கூறினான்

Buhari : 5352  (அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)   அவர்கள்)

19 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

____________யன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

Buhari : 5294  (அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)  அவர்கள்)

20 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ______________. ஒருவருக்கொருவர் ___________ கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ___________ கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். Buhari : 6064 (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்)

Your score is

The average score is 55%

0%

Card Game Nov 2024

ஒருநாள் இஸ்லாமியா இஜ்திமா 2024

இயற்க்கை மார்க்கம் இஸ்லாம் 2024

ஈத் உல் ஃபித்ர் தொழுகை 2023

ரமலான் 2023

ரமலான் 2023

Hala 2023

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2023-03-10-at-20.13.37-19.jpeg

ஹாலா 2019

ரமழான் 2018


IDCKuwait Ramalan 2018

வாட்ஸ்ஆப் கேள்வி பதில்கள்

Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024

November 16, 2024 islam
Uncategorized

ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

February 27, 2019 IDC
Protected: இஸ்லாமிய வினாடிவினா
Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடிவினா

January 13, 2019 Mujeebur Rahman
Uncategorizedஎச்சரிக்கைகள்ஜும்ஆ நாள்

இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்

March 7, 2018 Mujeebur Rahman

கட்டுரைகள்

  • Uncategorized (8)
  • அரசியல் (1)
  • எச்சரிக்கைகள் (3)
  • ஒழுக்கங்கள் (6)
  • ஜும்ஆ நாள் (6)
  • பித்அத்கள் (4)

கட்டுரைகள்

  • November 2024
  • February 2019
  • January 2019
  • March 2018
  • February 2018
  • January 2018
  • February 2017
  • January 2017
  • December 2016
Copyright © 2025 இஸ்லாமிய தஃவா சென்டர். All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.