இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
بسم الله الرحمن الرحيم அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். அதே நேரத்தில் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும் மீண்டும் ஒரு நாள் எழுப்பபட்டு…
