ஜகாதுல் ஃபிதர் விநியோகம்

ஓவ்வொரு வருடமும் ரமலானில் மக்களிடம் சதக்கத்துல் ஃபிதர் வசூல் செய்து ஊரில் உள்ள ஏழைகளுக்கு வழங்குகின்றோம்.எந்த ஊர்களுக்கு ஜகாதுல் ஃபிதர் சென்றடையாமல் இருக்கின்றதோ அந்த ஊர்களுக்கு வழங்கப்படுகின்றன். குறிப்பாக புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளவர்களின் ஊர்களுக்கு வழங்கப்படுகின்றன.இது வரை தழிழகத்தின் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.