பெரியவர்கள் மதரசா

குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்பிப்பவர் உங்களில் சிறந்தவர் (நபிமொழி) என்ற நபிமொழிக்கிணங்க பெரியவர்களுக்கும் (வயது வரம்பின்றி) குர்ஆன் மதரசா நமது மர்கஸில் வைத்தே நடைபெறுகிறது.
அதாவது குர்ஆன் அறவே ஓத தெரியாதோர்களுக்கும் அல்லது சிறிய வயதில் ஓதி மறந்தவர்களுக்கும் சீக்கிரமே சரளமாக ஓதும் பயிற்சி வழங்கப்படுகிறது..

வார தினங்களில் வெள்ளி கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த மதரசா மக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெறுகிறது.