Uncategorized

ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

மக்களுக்காக வைக்கபட்ட முதல் ஆலயம் எது ?

கஃபா

எந்த போரில் முஸ்லிம்களுக்கு சிறு தூக்கம் கொடுக்கபட்டது ?

பத்ர்

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று கூறியவர்கள் யார் ?

யூதர்கள்

சுவனவாதிகளிடம் நரகவாதிகள் என்ன கேட்பார்கள் ?

தண்ணீர்

ஜகாத் பெற தகுதி உடையவர்கள் எத்தனை பிரிவினர் ?

8

மிஃராஜ் சம்பந்தமாக இறக்கபட்ட அத்தியாயம் எது ?

பனீ இஸ்ராயீல்

பெற்றோர்களுக்கு துஆ செய்வதில் எந்த விசயம் குறிப்பிடபட்டுள்ளது?

சிறு பிள்ளையில் கவனித்தது

யாரிடம் பொறுமையுடன் இருக்க நபிக்கு அல்லாஹ் கட்டளை இடுகின்றான் ?

இறைநினைவுடன் இருப்பவர்கள்

என் எதிரியும் உன் எதிரியும் என்று கூறபட்டவர் யார்?

ஃபிர்அவ்ன்

என்பது கசையடிகள் கொடுக்கப்படும் நபர் யார்?

பெண்களை அவதூறு கூறுபவர்கள்

மாறு கால் மாறு கை வெட்டுவேன் என்று கூறப்பட்டவர்கள் யார் ?

சூனியக்காரார்கள்

எது பேசுவதை கேட்டு சுலைமான் நபி சிரித்தார் ?

எறும்பு

என் அறிவினால் இந்த செல்வம் வழங்கபட்டது என்று கூறியவர் யார் ?

காரூன்

இரு தடவைகள் ஏற்பட்டு விட்டால் உலகம் அழிந்து விடும் ?

சூர் ஊதப்படுதல்

அனைத்தையும் பேச வைத்த அல்லாஹ்வே எங்களையும் பேச வைத்துள்ளான் என்று கூறுவது எது?

தோல்கள்

பெற்றோர்களுக்காக செய்யும் பிரார்த்தனையை எந்த வயதில் மனிதன் செய்வான் என்று இறைவன் குறிப்பிடுகின்றான் ?

40

உலகத்திற்கே முதன் முதலில் ஓரினசேர்க்கை பாவத்தை மக்களுக்கு அறிமுக படுத்தியவர்கள் யார்?

லூத் நபி சமூகம்

ஒரே இனத்தை சார்ந்த இந்த இரண்டுக்கு மத்தியில் அல்லாஹ் தடுப்பை ஏற்படுத்தி உள்ளான்?

கடல்

எம்மனிதருடைய நெஞ்சிலும் ___________ அல்லாஹ் அமைக்கவில்லை.

இரண்டு உள்ளங்களை

உன் பெற்றோர்கள் இதை வற்புறுத்தினாலும் செய்யக்கூடாது என்று இறைவனால் கூறப்பட்டது எது ?

இறைவனுக்கு இணைவைப்பது