Skip to content
Friday, June 20, 2025
Latest:
  • Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024
  • ஹாலா வினாடி வினா 2019 விடைகள்
  • Protected: இஸ்லாமிய வினாடிவினா
  • இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
  • மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை !

  • IDC ஓர் அறிமுகம்
    • மார்க்க வகுப்புகள்
      • பெரியவர்கள் மதரசா
      • சிறுவர்கள் மதரசா
      • கோடைகால வகுப்பு
      • பெண்கள் மதரசா
    • பணிகள்
      • ஜும்ஆ குத்பா
      • சிறப்பு நிகழ்ச்சிகள்
      • இயற்கை மார்க்கம் இஸ்லாம்
      • இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி
      • ஜகாதுல் ஃபிதர் விநியோகம்
      • ரமலான் சிறப்பு நிகழ்சிகள்
      • ஹஜ் உம்ரா பயணம்
      • மார்க்க பிரச்சார வகுப்புகள்
  • பயான்கள்
    • முர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018
    • முஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018
    • ரமளான் சிறப்பு பயான் 2017
  • குர்’ஆன்
  • தொடர்புக்கு
  • மற்றவை
    • கேலரி / Gallery
    • கட்டுரைகள்
    • நூல்கள்
  • இஸ்லாமிய வினாடிவினா
இஸ்லாமிய தஃவா சென்டர்
Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024

November 16, 2024 islam

This content is password protected. To view it please enter your password below:

  • ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

You May Also Like

இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்

March 7, 2018 Mujeebur Rahman

கண்காணிப்பாளன் அல்லாஹ்

December 28, 2016 IDC

ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

February 27, 2019 IDC
0%

நீதானா மான முறையில் அணுகவும்.

உங்களுக்கான நேரம் முடிந்தது...

இங்கு கேட்கப்பட்ட கேள்விகளை சக போட்டியாளர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம் .


இஸ்லாமிய வினாடி வினா - நவம்பர் 2024

இஸ்லாமிய வினாடி வினா நவம்பர் 2024.

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிடவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும். போட்டியின் போது தொலைபேசி அல்லது வேறு மின்னணு உபகாரணங்கள் பயன்படுத்த கூடாது.

1 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

22: 26 என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் _________ செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).

وَّطَهِّرْ بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْقَآٮِٕمِيْنَ وَ الرُّكَّعِ السُّجُوْدِ‏

2 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:32 ஆகவே, நாங்கள் உங்களை _____________ச்செய்தோம். ஏனெனில், நாங்களே _________ போயிருந்தோம்!”
فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ‏

3 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:06 அருகிலுள்ள வானத்தை ___________ அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம்.
اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ‏

4 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

35: 34 “எங்களை விட்டு (எல்லாக்)___________போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்;

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ ؕ

5 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:1 ___________ நிற்பவர்கள் மீது சத்தியமாக!

وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ‏

6 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:33. இவ்வாறு அந்நாளில் அவர்கள் அனைவரும் _________ பங்கு பெறுபவர்களாய் இருப்பார்கள்.
فَاِنَّهُمْ يَوْمَٮِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏

7 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

36:65 அந்த நாளில் நாம் அவர்களின் __________ மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய ________ நம்மிடம் பேசும்; அவர்களுடைய ______ சாட்சி சொல்லும்.

اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

 

8 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:02 (தீமைகளைத்) தீவிரமாக __________ மீது சத்தியமாக!

فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ‏

9 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

35:39 அவனே பூமியில் உங்களைப் __________ ஆக்கியிருக்கின்றான்.

هُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ فِى الْاَرْضِ

10 / 20

Category: தினம் ஓர் இறைமொழி

37:8 ஷைத்தான்களால் _________________ செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.

لَّا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ

11 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளர்’ அல்லது ‘நயவஞ்சகர்’ _________ குடல்களில் சாப்பிடுவார்.

Buhari : 5394  (அறிவிப்பாளர் :  இப்னு உமர் (ரலி) அவர்கள்)

12 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் _________ விரும்பிவந்தார்கள்.

Buhari : 5431  (அறிவிப்பாளர் :  ஆயிஷா (ரலி) அவர்கள்)

13 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

‘‘ஓர் ______________(அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!”

Buhari : 5153 (அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்)

14 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த _________ இடரளிக்காது; எந்தச் _________அவருக்கு இடையூறு செய்யாது.

Buhari : 5445 (அறிவிப்பாளர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)   அவர்கள்)

15 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

முஹம்மத் (ஸல்) அவர்கள் _____________ அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.

Buhari : 5374  (அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)    அவர்கள்)

16 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

_______________ பாடுபடுகின்றவர், ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்’ அல்லது ‘இரவில் நின்று வழிபட்டுப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்

Buhari : 5353  (அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)   அவர்கள்)

17 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

_________ உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். _________ (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.

Buhari : 5373  (அறிவிப்பாளர் :  அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)  அவர்கள்)

18 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் _________ என்று (யாரும்) கூற வேண்டாம்.
Buhari : 6061 (அறிவிப்பாளர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள்)

19 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

உங்கள் மனைவியர் _________ செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்

Buhari : 5238 (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)  அவர்கள்)

20 / 20

Category: தினம் ஓர் நபிமொழி

எதன் மூலம் ஒருவர் தம்மைத்தாமே _____________ செய்துகொள்கின்றாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்.
Buhari : 6047 (அறிவிப்பாளர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள்)

Your score is

The average score is 55%

0%

Card Game Nov 2024

ஒருநாள் இஸ்லாமியா இஜ்திமா 2024

இயற்க்கை மார்க்கம் இஸ்லாம் 2024

ஈத் உல் ஃபித்ர் தொழுகை 2023

ரமலான் 2023

ரமலான் 2023

Hala 2023

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2023-03-10-at-20.13.37-19.jpeg

ஹாலா 2019

ரமழான் 2018


IDCKuwait Ramalan 2018

வாட்ஸ்ஆப் கேள்வி பதில்கள்

Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடி வினா – நவம்பர் 2024IDC Quiz Nov-2024

November 16, 2024 islam
Uncategorized

ஹாலா வினாடி வினா 2019 விடைகள்

February 27, 2019 IDC
Protected: இஸ்லாமிய வினாடிவினா
Uncategorized

Protected: இஸ்லாமிய வினாடிவினா

January 13, 2019 Mujeebur Rahman
Uncategorizedஎச்சரிக்கைகள்ஜும்ஆ நாள்

இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்

March 7, 2018 Mujeebur Rahman

கட்டுரைகள்

  • Uncategorized (8)
  • அரசியல் (1)
  • எச்சரிக்கைகள் (3)
  • ஒழுக்கங்கள் (6)
  • ஜும்ஆ நாள் (6)
  • பித்அத்கள் (4)

கட்டுரைகள்

  • November 2024
  • February 2019
  • January 2019
  • March 2018
  • February 2018
  • January 2018
  • February 2017
  • January 2017
  • December 2016
Copyright © 2025 இஸ்லாமிய தஃவா சென்டர். All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.